Map Graph

புதுக்கடை (கொழும்பு)

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

புதுக்கடை இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ளதொரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பு 12 என்ற அஞ்சல் குறியீடு கொண்டு அறியப்படும் நகர்ப்பகுதியாகும். இப்பகுதி வரலாற்றில் அல்ட்சுடார்ப் என அறியப்படுகிறது. தற்காலத்தில் இப்பகுதி கொழும்பின் சட்ட செயலாக்க மையமாக திகழ்கிறது; நாட்டின் உச்ச நீதிமன்றமும் பிற நீதிமன்றங்களும் இங்கு அமைந்துள்ளன.

Read article
படிமம்:Location_map_of_central_Colombo.pngபடிமம்:Gerard_Pietersz_Hulft.jpgபடிமம்:Allsaintschurch_hultsdorph.jpg